உடல் வளர்ச்சிக்கும் உடலைப்பேணி பாதுகாப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி செயற்பாடுகளுக்கும் நல்ல ஆரோக்கியத்தை பேணிடவும் இவை உதவுகின்றன. இவை பல்வகைசுவைகளைக்கொண்டிருப்பதனால் நாவுக்கினிய சாப்பிடக்கூடிய தன்மையை அதிகரிக்கின்றன. உணவில் விருப்பமின்மையைப் போக்கி, உணவில் விருப்பத்தை தூண்டுகிறன. குறிப்பாக குழந்தைகளிலும் முதியவர்களிலும் உணவு நாட்டத்தை அதிகரிக்கின்றன